கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் பலி ! - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 216 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...
கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் பலி ! - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 216 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 148 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 108 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.