மோடி 2.O-வின் கடைசி பட்ஜெட்.. இவர்கள் வாக்கே குறி.. வெளியாக போகும் கவர்ச்சி அறிவிப்புகள்

Update: 2024-02-01 02:36 GMT

சென்னை அண்ணாமேம்பாலத்தில் சக்கரத்தை தூக்கியப்படி அதிவேகமாக ஆட்டோவை இயக்கி சாகசம் செய்த ஓட்டுநருக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அபாயகரமாக ஆட்டோவை இயக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், போக்குவரத்து காவல்துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விதி மீறல் சம்பந்தமான தகவல்களை தெரிவித்தால் உடனடி நடவடிக்கை பாயும் என எக்ஸ் தளத்தில் சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்