#BREAKING || எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டை... ராணுவ கர்னல் உள்பட 3 பேர் துடிதுடித்து பலி
துப்பாக்கி சண்டை- ராணுவ கர்னல் உள்பட 3 பேர் பலி//ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை- ராணுவ கர்னல் உள்பட 3 பேர் பலி/அனந்த்நாக் மாவட்டத்தின் கோகர்நாக் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சண்டை நீடிப்பு/துப்பாக்கி சண்டையில் ராஜஸ்தான் ரைபிள்ஸ் பிரிவு கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ், போலீஸ் டிஎஸ்பி ஹுமாயுடன் பட் உயிரிழப்பு