டிரம்ப் மனைவியின் ஆதரவு யாருக்கு? - அமெரிக்காவை அலறவிட்ட பேட்டி

Update: 2024-09-03 04:35 GMT

அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்ப் தோற்க வேண்டும் என அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் நினைப்பதாக, வெள்ளை மாளிகையின் முன்னாள் செய்தித் தொடர்பு இயக்குநர் ஆண்டனி ஸ்கராமுச்சி தெரிவித்துள்ளார். மேலும், டிரம்பை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என மெலனியா டிரம்ப் ஆர்வமாக இருப்பதாகவும், அதன் காரணமாகவே டிரம்பின் பிரச்சாரத்தில் அவர் பங்கேற்பதில்லை என்றும் கூறியுள்ளார். ஆண்டனி ஸ்கராமுச்சியின் கருத்தை, டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். அரசியல் வெறுப்பு காரணமாக இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பவுதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்