மனைவிக்கு மாதம் 8000 ரூபாய்! அடிதடி, வெட்டுக்குத்து, துப்பாக்கி சூடு.. சண்டையால் போர்க்களமான கிராமம்
கணவன் மனைவி சண்டை அடிதடி வெட்டுக்குத்துனு டெவலப் ஆகி கடைசியில துப்பாக்கி சூட்டுல வந்து முடிஞ்சிருக்கு. கணவரோட கொடுமையில இருந்து தப்பிக்க நினைச்சு நீதிமன்றதுக்கு போன மனைவிய, இந்த உலகத்தைவிட்டே வழியனுப்பி வைச்ச கதை இது….