மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (18-10-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-18 11:02 GMT
  • "இந்தி பேசாத மாநிலங்களில் 'இந்தி மாதம்' கொண்டாடப்படுவதைத் தவிர்க்க வேண்டும்..."
  • பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...
  • இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவுக்கு எதிர்ப்பு...
  • சென்னை சேப்பாக்கம், பொதிகை தொலைக்காட்சி முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. மாணவர் அணி கைது...
  • "முறைகேடான கிரானைட் குவாரிகளால் 16,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பு...
  • மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், தமிழக அரசு தரப்பில் தகவல்...
  • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை...

Tags:    

மேலும் செய்திகள்