தெரு நாய்க்கு தயிர் சாதம் ஊட்டிவிடும் இளம்பெண் - வைரல் வீடியோ

மேற்கு வங்கம் மாநிலத்தில் ரயில் நிலையத்தில் அமர்ந்து பெண் ஒருவர் தெரு நாய்க்கு தன் கையால் சாப்பாடு ஊட்டும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Update: 2022-04-25 10:24 GMT
மேற்கு வங்கம் மாநிலத்தில் ரயில் நிலையத்தில் அமர்ந்து பெண் ஒருவர் தெரு நாய்க்கு தன் கையால் சாப்பாடு ஊட்டும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இரயில்வே நடைபாதையில் அமர்ந்து, தெரு நாய் ஒன்றை பக்கத்தில் வைத்துக் கொண்டு, தன் கையால் தயிர் சாதத்தை குழந்தைக்கு ஊட்டுவது போல் அப்பெண் ஊட்டுவது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது...


Tags:    

மேலும் செய்திகள்