108 அடி உயர ஹனுமான் சிலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

ஹனுமான் ஜெயந்தியையொட்டி குஜராத்தில் அமைக்கப்பட்டு உள்ள 108 அடி உயர ஹனுமான் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

Update: 2022-04-16 04:14 GMT
ஹனுமான் ஜெயந்தியையொட்டி குஜராத்தில் அமைக்கப்பட்டு உள்ள 108 அடி உயர ஹனுமான் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். குஜராத் மாநிலம் மோர்பி (Morbi) பகுதியில் உள்ள கேசவானந்த ஜி ஆசிரமத்தில் பிரமாண்ட ஹனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில், 108 அடி உயர ஹனுமான் சிலையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்