5 வயது சிறுமியை தூக்கி வீசிய வீட்டு பணிப்பெண் - பதைபதைக்கும் காட்சிகள்

கேரளாவில் வீட்டு உரிமையாளரின் 5 வயது மகளை, பணிப்பெண் ஒருவர் சமையல் அறையில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Update: 2022-04-05 01:27 GMT
கேரளாவில் வீட்டு உரிமையாளரின் 5 வயது மகளை, பணிப்பெண் ஒருவர் சமையல் அறையில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்