திடீரென பழுதான ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர் - சமயோசிதமாக தரையிறக்கிய விமானி

இமாச்சல பிரதேச மாநிலம் உனா என்னும் இடத்தில் இந்திய ராணுவ பயிற்சி ஹெலிகாப்டரில் திடீரென்று ஏற்பட்ட கோளாறால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-04 17:25 GMT
இமாச்சல பிரதேச மாநிலம் உனா என்னும் இடத்தில் இந்திய ராணுவ பயிற்சி ஹெலிகாப்டரில் திடீரென்று ஏற்பட்ட கோளாறால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விமானி சமயோசிதமாக செயல்பட்டு ஹெலிகாப்டரை திறந்த வெளி மைதானத்தில் தரை இறக்கினார். இன்று காலை நிகழ்ந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கு சொந்தமான மற்றொரு ஹெலிகாப்டர் உடனடியாக புறப்பட்டு வந்து, ஹெலிகாப்டரின் பழுதை நீக்கியதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்