எஃகு ஆலை தனியார் மயம் - எதிர்ப்பு : ஜனசேனா கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையை, தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜனசேனா கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

Update: 2021-11-01 07:10 GMT
நடிகரும், கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தலைமையில், விசாகப்பட்டினம் விமானநிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  பின்னர் பொதுமக்கள் முன் பேசிய பவன் கல்யாண், அரசு நடத்தி வரும் எஃகு ஆலையை, தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்