மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் பணி - 4000மீ உயரத்தில் குடிநீர் குழாய் பதிப்பு

லடாக்கில் 4000 மீட்டர் உயரத்தில் உறைபனியில், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் வீடியோவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பகிர்ந்துள்ளார்.

Update: 2021-10-31 10:57 GMT
குடிநீர்  தட்டுப்பாட்டை தவிர்க்க பிரதமர் மோடி கொண்டு வந்த ஜல் ஜீவன் மிஷன் திட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக உறைபனி நிறைந்த காஷ்மீரின் லடாக் பகுதியிலும் அமைக்கப்பட்டு வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 4000 மீட்டர் உயரத்தில் 12 டிகிரி வெப்பநிலை கொண்ட பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டு குழாய்களை பதிக்கும் வீடியோவை பியூஷ் கோயல் பகிர்ந்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்