ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது மோதல் - போலீசார் மீது குடியிருப்புவாசிகள் தாக்குதல்

அசாமில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது நடைபெற்ற வன்முறையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

Update: 2021-09-24 05:22 GMT
அசாம் மாநிலம் டாராங்க்(DARRANG) மாவட்டத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்புகள் அமைத்திருந்த மக்களை வெளியேற்றும் பணியில் போலீசார் உதவியுடன் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சில போலீசார் படுகாயமடைந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்