ஷ்ரவன் திருவிழா கோலாகலம் - பாரம்பரிய இசை கருவி இசைத்து நடனம்

இமாச்சலபிரதேசம் குலு அருகே ஷ்ரவன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Update: 2021-08-19 08:59 GMT
இமாச்சலபிரதேசம் குலு அருகே ஷ்ரவன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மலானா கிராமத்தில் நடைபெற்ற விழாவில், மிகவும் பழமை வாய்ந்த இசைக் கருவிகள் இசைத்து, பொதுமக்கள் பாட்டுபாடினார்கள். பிரத்யேக உடை அணிந்த சிலர் வட்டமாக சுற்றி நின்று நாட்டுப்புற நடனமாடினர். கிராமத்தின் வளம் சிறக்க ஜமதக்னி ரிஷி, ரேணுகா தேவி அம்பாளை அவர்கள் வழிபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்