கணவர்களை முதுகில் சுமந்தபடி ஓட்டப் பந்தயம் - சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்டம்
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, நேபாளத்தில் பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்டம்... வித்தியாசமாக கொண்டாடிய நேபாள பெண்கள்
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, நேபாளத்தில் பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தனஹூன் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்நிகழ்ச்சியில், மனைவிமார்கள் தங்கள் கணவர்களை முதுகில் சுமந்தபடி ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றனர்.