ஒடிசாவில் தாழ்வான பகுதிகளை சூழ்ந்த மழை நீர் - 2 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

ஒடிசாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர்.

Update: 2020-08-31 03:05 GMT
ஒடிசாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். ஒடிசா மாநிலம் சம்பால்பூரின் தாழ்வான பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்த‌து. அங்குள்ள ஹிர்குந்த் அணைக்கு நீர் வந்துகொண்டிருப்பதால், எப்போது வேண்டுமானாலும் திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் நிலவரத்தையும் தொடர்ந்து கவனித்து வரும் அதிகாரிகள் தாழ்வான பகுதிகளில் இருந்த இரண்டாயிரம் பேரை வெள்ள நிவாரண  முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்