"மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை" - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கருத்து

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-09 02:55 GMT
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். பள்ளி கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாநில அரசுகளிடமிருந்து  பரிந்துரைகளைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், கல்வித்துறைக்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது தொடர்பாக அவை சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்