யோக செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
டெல்லியில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தாங்கள் தங்கியுள்ள இடத்தில் யோகா செய்தனர்.
டெல்லியில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தாங்கள் தங்கியுள்ள இடத்தில் யோகா செய்தனர். நூற்றுக்கணக்கானோர் ஓரே இடத்தில் யோக செய்ததால், அவர்களுக்கு போலீசார் முக கவசம் வழங்கினர். தற்போது உள்ள சூழ்நிலையில் யோக செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால், யோசானப் பயிற்சியில் ஈடுபடுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.