கொரோனா வெளவால்களில் ஏற்பட்ட பிறழ்வால் தோன்றியிருக்கலாம்" - இந்திய மருத்துவ கவுன்சில் கருத்து
சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் படி, கொரோனா வைரஸ் வெளவால்களில் ஏற்பட்ட பிறழ்வு காரணமாக தோன்றியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குநர்,ஆர் கங்ககேத்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் படி, கொரோனா வைரஸ் வெளவால்களில் ஏற்பட்ட பிறழ்வு காரணமாக தோன்றியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குநர்,ஆர் கங்ககேத்கர் தெரிவித்துள்ளார். அது தொடர்பான ஆராய்ச்சில், ஐ.சி.எம்.ஆர். இரண்டு வகையான வெளவால்கள் இருப்பதைக் கண்டறிந்ததாக கூறியுள்ளார். அவற்றில் ஒன்று, மனிதர்களை பாதிக்கும் திறன் இல்லாதது என்றும், இது அரிதானது என்றும், மற்றொன்று, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை அது மனிதர்களுக்கு நோய் பரப்பும்,வெளவால் என தெரிவித்துள்ளார்.