"நல்ல காரணங்களுக்காகவே ஊரடங்கு நீட்டிப்பு" - மத்திய அமைச்சர் தகவல்
நல்ல நோக்கத்துடன் தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திக் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
நல்ல நோக்கத்துடன் தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திக் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதன்பிறகு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர், பயணிகள் பொறுத்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.