"சமூக இடைவெளியுடன் மதுபானம் வாங்கிச் செல்லலாம்" - அசாமில் அமலுக்கு வந்தது அரசு உத்தரவு

அசாமில் சமூக இடைவெளியுடன் மதுபானம் விற்பனை செய்ய அம்மாநில அரசு நேற்று பிறப்பித்த உத்தரவு இன்று அமலுக்கு வந்துள்ளது.

Update: 2020-04-13 07:17 GMT
அசாமில் சமூக இடைவெளியுடன் மதுபானம் விற்பனை செய்ய அம்மாநில அரசு நேற்று பிறப்பித்த உத்தரவு இன்று அமலுக்கு வந்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சில்லறை விற்பனை  மதுபான  கடைகள் திறந்திருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்