"சரக்கு போக்குவரத்து வரும் 25-ம் தேதி வரை நீட்டிப்பு" - தென்னக ரயில்வே அறிவிப்பு
சரக்கு போக்குவரத்து வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சரக்கு போக்குவரத்து வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே வரும் 14 -ம் தேதி வரை ரயில் போக்குவரத்து சேவை தொடரும் என கூறப்பட்டுள்ள நிலையில், ஊடரங்கு நீட்டிக்கப்பட உள்ள நிலையில், மக்கள் நலன் கருதி ஏப்ரல் 25ம் தேதி வரை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.