"கொரோனா பாதிக்கப்பட்ட 36 பேர் ஒரே நாளில் குணமடைந்தனர்" - கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 36 பேர் இன்று ஒரே நாளில், குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 36 பேர் இன்று ஒரே நாளில், குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். இன்று இருவருக்கு, கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.