இந்தியாவில் ஊரடங்கு திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாக வழங்குவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாவும், டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், உள்துறை இணைச் செயலாளர் புன்யா சாலிலா கூறினார்.

Update: 2020-04-12 16:42 GMT
தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாக வழங்குவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாவும், டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், உள்துறை இணைச் செயலாளர் புன்யா சாலிலா கூறினார். அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்வதில்  விமானப் போக்குவரத்து அமைச்சகம், நுகர்வோர் நலத்துறை மற்றும் ரயில்வே அமைச்சகம் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  பலரும் இணையதளத்தை பயன்படுத்தி வேலை செய்து வரும் சூழலில் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்