இன்றைய நாளை நாட்டில் உள்ள பெண்களுக்கு அர்ப்பணிக்கிறோம் - நிர்பயா தாய்
நிர்பயாவுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்ததாக அவரது தாய் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
நிர்பயாவுக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்ததாக அவரது தாய் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். தற்போது கிடைத்துள்ள நீதி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க உதவும் என அவர் கூறியுள்ளார்.