ஈரான் நாட்டில் இருந்து 234 பேர் மீட்பு நடவடிக்கை - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

ஈரானில் சிக்கித் தவித்த131 மாணவர்கள் உள்பட 234 பேர் பத்திரமாக இந்தியா மீட்டுவரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-15 01:39 GMT
ஈரானில் சிக்கித் தவித்த131 மாணவர்கள் உள்பட 234 பேர் பத்திரமாக இந்தியா மீட்டுவரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து தமது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 109 சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் 131 பேரை பத்திரமாக மீட்டு வந்துள்ளதாக கூறியுள்ளார். அதோடு, இந்திய மற்றும் ஈரான் தூதுவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், அனைவருக்கும் பாராட்டும் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்