டெல்லி கலவரம் கவலை அளிக்கிறது - ராகுல்காந்தி
டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கலவரம் மிகவும் கவலை அளிப்பதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கலவரம் மிகவும் கவலை அளிப்பதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். இது குறித்து டிவிட்டரில், கருத்து பதிவிட்ட அவர், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அமைதி வழி போராட்டம் தவிர வன்முறையால் எந்த தீர்வும் கிடைக்காது என கூறியுள்ளார். வன்முறையை கைவிட்டு கலவரக்காரர்களிடமிருந்து டெல்லிவாசிகள் விலகியிருக்க வேண்டும் என ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.