சிறுமியின் கைகள் அசூர வளர்ச்சி - விநோத நோயால் 3வயது சிறுமி பாதிப்பு
ஒடிசா மாநிலம் பலன்கிர் பகுதியில் 3 வயது பெண் குழந்தை விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் பலன்கிர் பகுதியில் 3 வயது பெண் குழந்தை விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுமியின் கை விரல்கள் ஒன்றோடு ஒன்றிணைந்து அதீத வளர்ச்சி அடைந்துள்ளது. விநோத நோய் பாதிப்பில் இருந்து, சிறுமியை காக்க, அரசு உதவ வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.