"குழந்தைகள் இறப்பை அரசியலாக்க வேண்டாம்" - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் வேண்டுகோள்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் மாநில அரசு முழு அக்கறை செலுத்தி வருவதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் மாநில அரசு முழு அக்கறை செலுத்தி வருவதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலோட் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்றும், மத்திய குழு தாராளமாக வந்து ஆய்வு செய்து, ராஜஸ்தான் மாநிலத்தின் மருத்துவ வசதியை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.