காஷ்மீர் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, யூனியன் பிரதேசமாக மாற்றியது உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக, அம்மாநில முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் மற்றும் இனாக்ஷி கங்குலி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி உள்ளது.

Update: 2019-11-05 14:38 GMT
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, யூனியன் பிரதேசமாக மாற்றியது உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக, அம்மாநில முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் மற்றும் இனாக்ஷி கங்குலி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி உள்ளது. அப்போது, சட்ட விரோத தடுப்புக் காவல் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்குமாறு காஷ்மீர் அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. முக்கிய வழக்குகளுக்கான விசாரணையில் காலம் தாழ்த்த முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர். 
Tags:    

மேலும் செய்திகள்