ஜம்மு - காஷ்மீர் : பாதாம் பருப்பு விளைச்சல் அமோகம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதாம் பருப்பு விளைச்சல் அமோகம் அடைந்துள்ளது.

Update: 2019-10-23 09:02 GMT
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதாம் பருப்பு விளைச்சல் அமோகம் அடைந்துள்ளது. பாதாம் பருப்புகளை அறுவடை செய்த விவசாயிகள், அவற்றை ஏற்றுமதி செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்