புனே நகரில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு யானை தந்தங்களை அம்மாநில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2019-09-22 02:23 GMT
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு யானை தந்தங்களை அம்மாநில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தந்தங்களை பதுக்கி வைத்தது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்