காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதி திட்டம் : கைதான 2 தீவிரவாதிகள் வாக்குமூலம் அடங்கிய வீடியோ வெளியீடு

காஷ்மீரில் தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் தேதி இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த கலில் அமது மற்றும் மோஜம் கோகர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-09-04 13:17 GMT
காஷ்மீரில் தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் தேதி இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற  பாகிஸ்தானை சேர்ந்த கலில் அமது மற்றும் மோஜம் கோகர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. காஷ்மீரில் நிலைவும் அமைதியை சீர்குலைக்க சதி செய்வதை அவர்கள் ஒப்பு கொண்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் அடங்கிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவ அதிகாரிகள், ஏராளமான பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் அனுப்ப பாகிஸ்தான் அரசு முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்