பிரசவ வலியில் தவித்த பெண் : மருத்துவமனையில் சேர்க்க உதவிய என்.டி.எம்.ஏ. வீரர்கள்

பிரசவ வலியில் தவித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்​பு வீரர்களின் நடவடிக்கையால், தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

Update: 2019-06-13 18:10 GMT
பிரசவ வலியில் தவித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்​பு வீரர்களின் நடவடிக்கையால், தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். ஷியால்பெட் கிராமத்தில் இருந்து அருகே உள்ள ஜாப்ராபாத் நகருக்கு வர அப்பகுதி மக்களுக்கு உள்ள ஒரே போக்குவரத்து வசதி படகு தான். தற்போது வாயு புயலால் கடல் சீற்றம் அதிகமாக உள்ள நிலையில், பிரசவ வலி வந்த பெண்ணை பத்திரமாக கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்த தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் பணிக்கு பாராட்டு குவிந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்