ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் தயாரிக்கப்பட்டதா இந்த பட்ஜெட் ? கர்நாடகா முதல்வர் குமாரசாமி கேள்வி
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட், நிதித்துறை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டதா அல்லது ஆர். எஸ். எஸ். அமைப்பினரால் உருவாக்கப்பட்டதா என்று கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட், நிதித்துறை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டதா அல்லது ஆர். எஸ். எஸ். அமைப்பினரால் உருவாக்கப்பட்டதா என்று கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், விவசாயிகளின் கடன்களை
தாம், தள்ளுபடி செய்த போது, அதை லாலிபாப் என்று விமர்சித்த பிரதமர் மோடி, தற்போது விவசாயிகளுக்கு பஞ்சு மிட்டாய் வழங்கி உள்ளார் என விமர்சித்துள்ளார்.