வேலையில்லாதோருக்கு உதவித் தொகையை உயர்த்திய ராஜஸ்தான் அரசு

வேலை வாய்ப்பு இல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளது.

Update: 2019-02-01 06:00 GMT
வேலை வாய்ப்பு இல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட், வேலை வாப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகையாக 3 ஆயிரம் ரூபாயும், இளம் பெண்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என்றார். இந்த உதவித் தொகைத் திட்டம் மார்ச் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வ்ருவதாகவும் அசோக் கெலாட் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்