"அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்க வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரவித்துள்ளார்.

Update: 2019-01-31 08:07 GMT
நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு  தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரவித்துள்ளார். நாடாளுமன்ற நடவடிக்கைகளை நாட்டு மக்கள்  உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள மோடி, எம்பிக்கள் அனைவரும் அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்