நானோ கார் உற்பத்தி 2020 -ல் நிறுத்தம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு

Update: 2019-01-24 18:05 GMT
வரும் 2020-ம் ஆண்டுக்கு பிறகு நானோ கார் விற்பனை செய்யும் திட்டமில்லை என  டாடா நிறுவனம் கூறியுள்ளது.  பி.எஸ். 6 விதிகளை நிறைவு செய்யாத வாகனங்கள் தயாரிப்பதை நிறுத்த உள்ளதாகவும், அதன்படி, நானோ கார் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதை நிறுத்த திட்டமிட்டு உள்ளதாக டாடா நிறுவன பயணிகள்  வாகன பிரிவு தலைவர் மயங் பரீக் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்