15 பேர் உயிரை பறித்த "விஷ பிரசாதம்" விவகாரம் : காதலியுடன் இளைய மடாதிபதி கைது

15 பேர் உயிரை பறித்த கர்நாடகாவின் விஷ பிரசாதம் விவகாரத்தில் சாளுர் மடத்தின் இளைய மடாதிபதி மகா தேவசாமி தனது காதலி அம்பிகாவுடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-20 14:27 GMT
15 பேர் உயிரை பறித்த கர்நாடகாவின் விஷ பிரசாதம் விவகாரத்தில் சாளுர் மடத்தின் இளைய மடாதிபதி மகா தேவசாமி தனது காதலி அம்பிகாவுடன் கைது செய்யப்பட்டார். கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் பக்தர்களுக்கு விஷ பிரசாதம் கொடுக்க இளைய மடாதிபதி கூறியதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கு உடைந்தையாக இருந்ததாக அம்பிகாவின் கணவர் மாதேஸ் உதவியாளர் தோடையர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்