விஜய் மல்லையாவிற்கு ஆதரவாக நிதின் கட்காரி கருத்து

விஜய் மல்லையாவை மோசடி குற்றவாளி என்று சொல்வது தவறு என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-14 10:42 GMT
இந்திய வங்கிகளில் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் கடந்த 2016 ஆம் ஆண்டு, மல்லையா இங்கிலாந்து சென்றார். விஜய் மல்லையாவை தப்பிக்க விட்டுவிட்டு, தற்போது  நாடு கடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக மத்திய அரசு மீது பலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், நிதின் கட்காரியின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்