வேகமாக நிரம்பி வரும் கர்நாடக அணைகள் - கபினி அணையில் இருந்து 35,000 கன அடி நீர் திறப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி : கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்...

Update: 2018-06-15 09:40 GMT
கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணைக்கு நீர் வரத்து, விநாடிக்கு 37 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால்  2 ஆயிரத்து 284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணை தற்போது  2 ஆயிரத்து 280 அடியை எட்டியுள்ளது. விரைவில் அணை நிரம்பும் என்பதால் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்