#JUSTIN || விஜய் பிறந்தநாளுக்கு பின் அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து வைக்கும் தவெக

Update: 2024-06-08 06:16 GMT

ஜூன் 18ல் விஜய் கட்சியினர் ஆலோசனை. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம். சென்னை பனையூரில் வருகிறது 18ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு. விஜயின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும் ஆலோசனை. பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடு குறித்தும் ஆலோசனை.

Tags:    

மேலும் செய்திகள்