"ஆல்ஃபா ஆண்" - அலறவிடும் ஆணாதிக்கம் - வகையாக வறுத்தெடுத்த வலைதளவாசிகள் -நைசாக நழுவிய ரன்பீர்-ஒரு நியாயம் வேணாமா?

Update: 2024-01-31 12:14 GMT

ஆக்‌ஷன் த்ரில்லராக வெளிவந்து வசூலில் சக்கை போடு போட்ட இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவின், அனிமல் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதள வாசிகள் ஆணாதிக்கம் பேசும் அனிமலை வறுத்தெடுத்து வருகின்றனர்... அதற்கு முக்கியமான காரணம் ஆல்ஃபா ஆண் விவகாரம்... படத்தில் ரன்பீர் தன் காதலை ராஷ்மிகாவிடம் தெரிவிப்பது துவங்கி பட முடிவு வரை சர்ச்சைக்குரிய வசனங்கள், வன்முறை தெறிக்கும் காட்சிகள்.

Tags:    

மேலும் செய்திகள்