'துணிவே துணை -சர்வைவர்'- தந்தி ஒன் டிவியில்.. இன்று இரவு 9 மணிக்கு

Update: 2024-10-09 11:51 GMT

ஹாலிவுட் சூப்பர் ஹிட் ஆக்‌ஷன் திரைப்படமான 'துணிவே துணை - சர்வைவர்' தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகிறது. வாட்ச்மேக்கர் என்ற கொடூரமான கொலைகாரனால் துரத்தப்படும் கதாநாயகி கேட், எதிரிகளின் திட்டத்தை முறியடித்து, மக்களின் உயிரை காப்பாற்றுவாரா என்பதே படத்தின் கதை.. ஜேம்ஸ் மெக்டீக் இயக்கத்தில் மில்லா ஜோவோவிச் மற்றும் பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த 'துணிவே துணை - சர்வைவர்' திரைப்படத்தை, உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். மேலும் Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்