தமிழில் இரண்டாவது படத்திலேயே நடிகைக்கு அடித்த லாட்டரி | Thalapathy 69 | Thanthi TV

Update: 2024-10-03 02:20 GMT

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 69' படத்தில், நடிகை மமிதா பைஜூ இணைந்துள்ளதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரேமலு படத்தின் மூலம் பிரபலமான மமிதா பைஜூ, ரெபல் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில் தமிழில் இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை மமிதா பைஜூ பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்