பாபா குகையில் தியானம் செய்த சூப்பர்ஸ்டார்

Update: 2023-08-15 16:38 GMT

திரையுலகில் 49-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்தரகாண்ட்டின் குகுசீனா அருகேயுள்ள பாபாஜி குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டார்.

கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ல் நடிகர் ரஜினியின் முதல் திரைப்படம் அபூர்வ ராகம் வெளியானது.

தற்போது திரையுலகில் 49 வது ஆண்டைக் கொண்டாடும் நடிகர் ரஜினி, தனது ஆன்மீக பயணத்தின் ஒருபகுதியாக பாபா குகைக்கு சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் மலையேறி சென்று, அங்கு தியானம் மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்