வைரலான பரிதாபமான வீடியோ.. சிம்புவின் நெகிழ்ச்சி செயல்.. சல்யூட் அடிக்கும் கோலிவுட்

Update: 2024-06-27 04:49 GMT

பிரபல திரைப்பட காமெடி நடிகர் வெங்கல்ராவ் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் கை கால் செயலிழந்து அடுத்த வேலை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் தனக்கு நடிகர் சங்கத்தில் உள்ளவர்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் அவருடைய மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் சிம்பு 2 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான தகவல் சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து நடிகர் சிம்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்