பிரபல நடிகை சனம் ஷெட்டி சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன்னிடம் டெலிகாம் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியும், மும்பை காவல்நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறியும் இரண்டு பேர் ஏமாற்றப்பார்த்தனர். என்னுடைய ஆவணங்களை தருமாறும் கேட்டனர். நான் விழிப்புணர்வுடன் இருந்ததால் தப்பித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.