சமந்தாவுக்கு சவுக்கடி பதில் கொடுத்த டாக்டர் - இப்ப போட்ட பதிவு இணையத்தில் வைரல்

Update: 2024-07-10 06:37 GMT

சமந்தாவுக்கு சவுக்கடி பதில் கொடுத்த டாக்டர் - இப்ப போட்ட பதிவு இணையத்தில் வைரல்

தவறான சிகிச்சை முறைகளை பரிந்துரைப்பதாக கூறி, நடிகை சமந்தாவுக்கு சிறை தண்டனை கொடுக்க வேண்டும் என பதிவிட்ட மருத்துவர், வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமந்தாவை காயப்படுத்துவது தனது நோக்கம் அல்ல என்று கூறியுள்ள அவர். தவறான நோக்கத்தில் சமந்தா இதை செய்யவில்லை என்றாலும், கோடிக்கணக்கானோர் அவரை ஃபாலோ செய்வதால், ஆபத்து ஏற்படுவதை தடுக்கவே அப்படி தெரிவித்த‌தாக பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்