ஆர்.கே. சுரேஷ் வழக்கு... உயர் நீதிமன்றம் அதிரடி | Aarudhra Gold Scam | RK Suresh

Update: 2023-09-28 02:55 GMT

ஆரூத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே. சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்த நிலையில், அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆர்.கே. சுரேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வங்கி கணக்கு முடக்கத்துக்கு எதிராக, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை அனுகுமாறு, ஆர்.கே. சுரேஷுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்